Sunday, 1 January 2012

வினோதன்

தமிழும் சமஸ்க்ருதமும் கலந்த ஒரு பெயர். மாறுபட்டவன் என்றோ வேறுபட்டவன் என்றோ கொள்ளலாம். இவன் ஒரு உண்மை மனிதன் அல்ல. கனவுப்படைப்பு. குழந்தைகளுக்காக உண்டான படைப்பு.